Friday, March 20, 2020

மாணவர்களுக்கான வினா விடை பரிசு போட்டி- GENRAL KNOWDLEGE



01.உலகில் மிகச்சிறிய முட்டையிடும் பறவையினம் எது?
02. உலகில் அதிக மருத்துவர்கள் வாழும் நாடு?
03. மிருகங்களில் அதிக இரத்த ஒட்டம் உள்ள பிராணி எது?
04.january 01ம் திகதி சுகந்திர தினம் கொண்டாடும் நாடு எது?
05.. உலகில் அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது?

சரியான பதில்களை COMMENT செய்து உங்கள் பெயர் TELEPHONE இலக்கத்தை பதிவு செய்க தெரிவுசெய்யப்படும் வெற்றியாளர் relode பரிசினை பெறுவார்

LOAN APPS INSTALL -APPLINK

Saturday, March 14, 2020

bio notes




கழிவகற்றல் தொகுதி - உயிரியல்  -  DOWNLOAD PDF NOTS

அங்கிகளினது இனப்பெருக்கம் - உயிரியல் - DOWNLOAD PDF NOTES

வாங்கிகளும் புலனங்கங்களும் - உயிரியல் - DOWNLOAD PDF NOTES

ஒரு சீர்த்திட நிலை - உயிரியல் - DOWNLOAD PDF NOTES

Alnotes

அனைத்து விதமான பாடங்களுக்குமான பரீட்சை வினாத்தாள்கள விடைகள்




அனைத்து விதமான பாடங்களுக்குமான பரீட்சை வினாத்தாள்கள விடைகள்-படத்தை அழுத்துங்க அல்லது இங்கே அழுத்தவும்

Monday, February 17, 2020

உயிரியலுக்கான அறிமுகம் / Introduction to Biology



மனித வர்க்கம் எதிர்நோக்கும் சவால்களை அடிப்படையாகக் கொண்டு உயிரியலின் இயற்கை நிலையும் முக்கியத்துவமும்.

உயிரியல் / Biology
உயிர் அங்கிகளை மையமாகக் கொண்டு கற்கும் விஞ்ஞானம் ஆகும்.
( Bios- உயிர் | Logos – கற்றல் )


உயிர் / Life
·      உயிர் என்பதை வரைவிலக்கணப்படுத்தல் இலேசான ஒரு கருமமன்று. இதுவரை விஞ்ஞானிகளால் உயிருக்கு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வரைவிலக்கணம் ஒன்று வழங்கப்படவில்லை.
·      உயிர் என்பது இ பௌதிகவியல் மற்றும் இரசாயனவியல் விதிகளைக்கொண்டு விளக்கப்பட முடியாத தனித்துவமிக்க சிறப்பானதொன்றாகும்.
·      உயிரியலானது சிக்கற்தன்மையான பாரியதொன்றாகும். எனவே கற்பதற்கு வசதிக்காக மூன்று முதலான கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1.       விலங்கியல் / Zoology – விலங்குகளைப் பற்றி கற்றல்
2.       தாவரவியல் / Botany – தாவரங்களைப் பற்றி கற்றல்
3.       நுண்ணுயிரியல் / Microbiology – நுண்ணுயிர்களைப் பற்றி கற்றல்

·      இத்துறைகளில் பின்வரும் பகுதிகள் உள்ளடக்கப்படலாம்

1.       குழிய உயிரியல் / Cell Biology – கலங்களைப் பற்றி கற்றல்
2.       இழையவியல் / Histology – இழையங்களைப் பற்றி கற்றல்
3.       உடலமைப்பியல் / Anatomy – உடலின் மொத்தக் கட்டமைப்பு பற்றி கற்றல்
4.       உடற்றொழிலியல் / Physiology  – உடற்றொழிலியல் பற்றி கற்றல்
5.       உயிரிரசாயனவியல் / Biochemistry  – உயிரியல் மூலக்கூறுகளைப் பற்றி கற்றல்
6.       பிறப்புரிமையியல் / Genetics – பாரம்பரியம் பற்றி கற்றல்
7.       சூழலியல் / Ecology – சுற்றாடலைப் பற்றி கற்றல்

Friday, February 14, 2020

பரீட்சார்த்திகளுக்கு ஒரு சந்தோசமான செய்தி* பரிட்சை மண்டபத்திற்கு CALCULATOR கொண்டு செல்ல அனுமதி



இம் முறை உயர் தர பரீட்சையின் சில பாடங்களுக்கு சாதாரண கணக்கீட்டு கருவியினை (calculator)  கொண்டு செல்வது குறித்து இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய உயர் தர மாணவர்கள் கணக்கியல், பயோ சிஸ்டம்ஸ் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் போன்று மேலும் சில பாடங்களுக்கு கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெறும்.

இதேவேளை இலங்கை கணக்காளர்கள் சேவை போட்டி பரீட்சைக்கும் சாதாரண கணக்கீட்டு கருவியினை  இவ்வருடம் முதல் கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்குதவாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments