Thursday, January 9, 2020

கா.பொ.தர உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி


கா.பொ.தர உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைக்கான அனைத்து பாடங்களுக்குமான பரீட்சை வினாக்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்களால் வெளியிட் படுகின்ற வினாத்தாள்கள், அனைத்து பாடங்களுக்குமான குறிப்புகள்(Notes) எமது பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

எமது பக்கத்தின் மூலம் வினாக்கள், விடைகள் வழங்கப்படும். உயர்தர மாணவர்களுக்கான இலவச பரீட்சை வினா விடைகள் மற்றும் சிறந்த ஆசிரியர்களினால் தயாரிக்கப்படுகின்ற பரிட்சை வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும்.இவ்வினாக்களில் எவையேனும் சந்தேகங்கள் இருப்பின் comment செய்வதன் மூலம் உங்களின் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும்.

Previous Post
First

2 comments: