Wednesday, January 15, 2020

நீதிமன்ற எழுத்தர் பதவிக்கான பரீட்சை வினா விடைகள்



நீதிமன்ற எழுத்தர் பதவிக்கான பரீட்சை வினா விடைகள்





இலக்கண வினா விடை-NOTES DOWNLOAD


17 கட்டுரைகள் - மொழிதிறன்- DOWNLOAD PDF


இலக்கண வினா விடை-PAPER DOWNLOAD

நுண்ணறிவு-DOWNLOAD PDF

மொழி திறன, உளச்சார்பு


பொதுஅறிவு தொகுப்பு மாதிரி வினாகள் -                                                                                                   DOWNLOAD


                 மேலும் பதிவேற்றம் செய்யப்படும்  இணைந்து இருங்கள்


*நீதிமன்ற எழுதுநர் வழிகாட்டல் *
மொழித்திறன் 

பின்வரும் வினாக்களில் தரப்பட்டுள்ள வாக்கியங்கள் பிழையாயின் அவற்றை திருத்தி மீண்டும் அதனை சரிசெய்து முழு
முழுமையான வாக்கியங்களை வினாவின் கீழே தரப்பட்டுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக. அது சரியாயின் “சரி” என மட்டும் புள்ளிக்கோட்டின்மீது எழுதுக. 

*1. வாழ்க்கையில் வெற்றிபெற விடாமுயற்சியும் புதிய சிந்தனையும் இன்றியமையாதெனப் பெரியோர் கூறுவர். *
_________

2. திருவள்ளுவர் உலக மகாகவிகள் யாவருள்ளும் உயர்ந்த மகாகவி.
_________

3. எமது நாட்டில் ஊர்கள் தோறும் கோவில்கள் உண்டு.
_________

4. அவர்கள் நல்லவர்களாயினும் வல்லவர்கள் அல்லர்.
_________

*5. ஆற்றல், அன்பு என்பது மனிதனிடத்து அமைந்துள்ள தெய்வீக இயல்பாகும். *
Previous Post
Next Post

0 Reviews: